காதல் திருமணம் செய்து பெற்றோரை தவிக்கவிட்ட பாசமிகு மகள் பெற்றோர் விபரீத முடிவு!
தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாடு பகுதியை சேர்ந்தவர்கள் சின்னதுரை, சங்கரம்மாள் தம்பதியர். இவர்களது மகள் பேச்சியம்மாள், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவருடன் காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ...