பெண் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை – MP சி.வி சண்முகம் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்தது குறித்து விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் நோட்டீஸ் வழங்கியுள்ளார். அந்த நோட்டீஸில், கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரரின் ...