ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி கடைசி நாள்: வருமான வரித்துறை
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 12 இலக்க அடையாள எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 12 இலக்க அடையாள எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
பான் எண்ணை ஆதாராருடன் இணைப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்த PAN எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.