முதுகுளத்தூர் பகுதிகளில் அமோகமாக நடைபெறும் பதநீர் விற்பனை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வறண்ட பகுதி என்பதால் இங்குள்ள பனை தொழிலாளர்கள் பனை தொழிலையும் பனை மரத்தையும் நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வறண்ட பகுதி என்பதால் இங்குள்ள பனை தொழிலாளர்கள் பனை தொழிலையும் பனை மரத்தையும் நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்த சீசனில் கிடைக்கும் நுங்கு, பதநீர் உள்ளிட்டவை இயற்கை நமக்களித்த கொடையாகும்.
பாலீதீன் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்த நிலையில் தற்போது பனை ஓலையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.