பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சிறையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.