பாலாற்று நீருக்கு விவசாயிகள் மலர்தூவி வரவேற்பு
அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணியால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணியால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் காரணமாக 25க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
பாலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாலாறு - கோதாவரி ஆறுகளை இணைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.