பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை
காஷ்மீர் நிலவரம் குறித்து பொய்யான தகவல் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கக் கூடும் என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர் நிலவரம் குறித்து பொய்யான தகவல் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கக் கூடும் என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றார்...
பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் இந்தியா அஞ்சப்போவதில்லை என்று, கிழக்கு பிராந்திய ராணுவ அதிகாரி எம்.எம்.நாராவனே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் எல்லை பகுதியான சர் க்ரீக் பகுதியில் கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு ஆதரவாக ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்கள் இயங்குவதாக பாகிஸ்தானின் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு ஆதரவாக ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்கள் இயங்குவதாக பாகிஸ்தானின் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. காரணம் என்ன? - விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் நாவடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவுரை வழங்கி உள்ளார்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக இறைச்சி, பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.