பாகிஸ்தான் செல்ல இலங்கை வீரர்கள் மறுப்பு
பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கை வீரர்கள் 10 பேர் மறுப்பு தெரிவித்து, தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கை வீரர்கள் 10 பேர் மறுப்பு தெரிவித்து, தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
காஷ்மீரில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டபோது அதைக் கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் அரசு, தற்போது மொகரம் பண்டிகையை முன்னிட்டு தனது நாடெங்கும் இணைய சேவையை முடக்கி உள்ளது. கடும் ...
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் சதி திட்டத்தோடு, ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தலைவன் மசூத் ஆசாரை, பாகிஸ்தான் அரசு ரகசியமாக விடுவித்திருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை ...
அஸர்பைஜான் நாட்டின் தலைநகர் பக்குவில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பாகிஸ்தான் நடத்தியது. கடந்த 6 தினங்களாக நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு நாளில், முதலீட்டாளர்களை கவருவதற்காக பெல்லி ...
எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், தொடர்ந்து இரண்டாவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுடன் அனைத்துவித வர்த்தக உறவுகளையும் பாகிஸ்தான் முறித்துக் கொண்டது.
தீவிரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தட கட்டுமானப் பணிகள் தொடர்பாக, இரு நாட்டு அதிகாரிகள் இடையேயான கூட்டம் நாளை நடைபெறுகிறது.
பாகிஸ்தானில் சீக்கியப் பெண் ஒருவர் கட்டாயமாக முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதைக் கண்டித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவுடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.