பயங்கரவாதத்தை ஒழிக்கவில்லை என பாக். மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை வேடம் போடுவதால், பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய ராணுவ நிதியுதவியை நிறுத்திக்கொள்வதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.
பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை வேடம் போடுவதால், பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய ராணுவ நிதியுதவியை நிறுத்திக்கொள்வதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்காக பிரதமர் மோடியை சந்திக்கத் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பதினான்காவது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் நாளை துவங்க உள்ளது.
பயங்கரவாதத்தை தடுக்கவில்லை என்று பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 11 ஆயிரத்து 950 கோடி ரூபாய் நிதியை அமெரிக்கா வழங்க மறுத்துள்ளது.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் பயணமாக சீனா சென்றுள்ள இம்ரான்கான், அந்த நாட்டின் அதிபரை சந்தித்து பேசினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் பதிலடி கிடைக்கும் என பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 16 பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது.
இந்தியாவால் தெற்காசியாவின் அமைதி குலையும் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியா ஒரு துல்லிய தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு 10 தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.