வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் பாக். துணை தூதர் ஆஜர்
அபி நந்தன் விவகாரத்தில் தூதரக ரீதியிலான நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது.
அபி நந்தன் விவகாரத்தில் தூதரக ரீதியிலான நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது.
பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, எதிர்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடந்து வருகிறது.
2 இந்திய வீரர்களை சிறைபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அமைதிப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போதைய பிரச்சனையை கவனமாக கையாள வேண்டுமென சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர் திரும்பவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.சி.சி.யின் செயற்குழு கூட்டம் துபாயில் இன்று துவங்குகிறது. இதில், இந்தியா -பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து முக்கிய முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழிப்பதற்கு மிராஜ்–2000 ரக விமானங்களை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் அசாதாரண சூழலை கட்டுக்குள் வைக்க, இருநாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்த போவதாக வந்த மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.