2019ல் 3,479 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கடந்த ஆண்டு மொத்தம் 3 ஆயிரத்து 479 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கடந்த ஆண்டு மொத்தம் 3 ஆயிரத்து 479 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராம்பூர் செக்டாரை ஒட்டியுள்ள பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் ஹாஜிப்பூர் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 7 ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவம் 7 ஆயிரம் முறை எல்லை தாண்டி அத்துமீறித் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்துள்ளது.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தான் ராணுவம் எல்லை அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் சுந்தர்பானி இடத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது ...
ஜம்மு காஷ்மீரில் மிகப் பெரிய தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கூறி, சுமார் 38 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை தளபதி முஜாகித் அன்வர் கான், எல்லைப்புற ராணுவ முகாம்களுக்கு நேரில் சென்று, விமானப்படை வீரர்களையும், ஊழியர்களையும் ...
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.