மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பயிற்சி தரும் ஓவிய ஆசிரியர்!
மாணவ மாணவிகளின் இல்லங்களுக்கே சென்று எவ்வித கட்டணமும் வாங்காமல் ஒவியம் கற்றுத்தரும் ஓர் ஓவிய ஆசிரியர்..!
மாணவ மாணவிகளின் இல்லங்களுக்கே சென்று எவ்வித கட்டணமும் வாங்காமல் ஒவியம் கற்றுத்தரும் ஓர் ஓவிய ஆசிரியர்..!
தென்காசி மாவட்டத்தில் 70 வயது முதியவர் தனது ஓவியத் திறமையால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறார்.
மாணவர்களுக்கு இலவசமாக ஓவியம் வரைய சொல்லிக் கொடுப்பதுடன், கொரோனா வைரஸ் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ஓவிய ஆசிரியர் ஒருவர்
கோவையில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் நியூசிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டு ஓவியர்கள் இருவர் நவீன ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகின்றனர்.
பிரான்சில் நாட்டில் மிகவும் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் மோனாலிசா ஓவியம் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு மாநகரப் பேருந்து பணிமனையின் பழுது பார்க்கும் பிரிவின் சுவர்களில் காண்போரைக் கவரும் வகையில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
வைர வியாபாரி நீரவ் மோடியின் 57 கோடி ரூபாய் மதிப்பிலான ஓவியங்களை விற்க அனுமதிக்கோரி அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது.
கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
75 வருடங்களுக்கு முன் இத்தாலியில் இருந்து ஜெர்மனியின் நாஜிப் படைகளால் எடுத்துவரப்பட்ட ஓவியம் அந்நாட்டிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 133 ஆண்டுகள் பழமையான ஏவி பாலத்திற்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கண்கவரும் வர்ணம் பூசும் பணி தொடங்கியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.