Tag: oxygen

அவல நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டி – ஆளும் அரசின் அலட்சியப்போக்கு!!

அவல நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டி – ஆளும் அரசின் அலட்சியப்போக்கு!!

குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள்,கொரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்ட கருவிகள் கண்டுகொள்ளப்படாத அவலம்,மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்குக்கு பலரும் கண்டனம்.

தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை – அம்பலமான உண்மை

தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை – அம்பலமான உண்மை

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், ஐசியூ படுக்கைகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருவது சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஆட்டோ ஆம்புலன்ஸ்

அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஆட்டோ ஆம்புலன்ஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் படுக்கைகளுக்காக காத்திருப்போருக்காக அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கி அசத்தல்

நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும்?

நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும்?

நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த கூடுதல் தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்...

உங்கள் ஆக்ஸிஜன் தேவை எவ்வளவு? பல்ஸ் ஆக்ஸிமீட்டரைப் பயன்படுத்துவது எப்படி?

உங்கள் ஆக்ஸிஜன் தேவை எவ்வளவு? பல்ஸ் ஆக்ஸிமீட்டரைப் பயன்படுத்துவது எப்படி?

இந்நிலையில் இதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் விளக்கப்பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 11 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 11 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உட்பட 11 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு: 13 பேர் உயிரிழந்ததற்கு, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை:  மாவட்ட ஆட்சியர் விளக்கம்

செங்கல்பட்டு: 13 பேர் உயிரிழந்ததற்கு, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி உட்பட 13 பேர் உயிரிழந்ததற்கு, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை – 24 நோயாளிகள் உயிரிழப்பு!

கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை – 24 நோயாளிகள் உயிரிழப்பு!

கர்நாடகாவில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், 24 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist