தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், ஐசியூ படுக்கைகளுக்கும் பற்றாக்குறை
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், ஐசியூ படுக்கைகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருவது சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது