கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 நாட்களில் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 2 நாட்களில் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 2 நாட்களில் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்
போதிய ஆக்சிஜன், தடுப்பு மருந்துகள் கிடைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
ரெம்டெசிவர் மருந்துக்காக பொதுமக்கள் இரவு பகலாக காத்திருக்கும் நிலையில், அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் அதற்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து எட்டாயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1) தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஆக்ஸிஜன் தேவை எந்த அளவு உள்ளது? 2) தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் மையங்கள் எத்தனை செயல்படாமல் உள்ளது
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் மேலும் உயிரிழப்பு.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி உட்பட 13 பேர் உயிரிழந்ததற்கு, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் கிடைப்பது மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன் உருளைகள் தேவைகளை நிர்வகிப்பதற்காக, கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மையம் ...
ஆக்சிஜனை தயாரிப்பது துவங்கி, அதனை திரவ நிலையில் பராமரிப்பது வரையிலான செயல்முறைகள், சிக்கல் நிறைந்தது.
டெல்லி தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஆக்சிஜன் பற்றாக்குறைவால் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
© 2022 Mantaro Network Private Limited.