தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.