புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது -எஸ்.பி.வேலுமணி
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிலைமையை ஆராய்ந்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
புயல் பாதித்த பகுதிகளில் நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கஜா புயலை முன்னிட்டு, மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாத காரணத்தால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துவதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.