ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!
விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மிக்கான தடை அமல்படுத்தப்படாததால் உயிரிழப்புகள் தொடரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்பட்ட கடன் தொல்லையால் மேலும் ஒரு தற்கொலை நிகழ்ந்துள்ளது சோகத்தை ...