E-Pharmacy எனும் இணைய மருந்தகம் இந்தியாவில் வளர்ந்தது எப்படி?..அதனால் என்ன ஆபத்து?
ஒரு காலத்தில் நாம் மருந்து மாத்திரைகளை வாங்குவதற்கு மருத்துவமனைக்குதான் செல்வோம். பிறகு மருத்துவமனையினையொட்டி மருந்தகங்கள் அமைக்கப்பட்டன. அதன்பிறகு தனித்தனியாக மருந்தகங்கள் அமைக்கப்பட்டன. நம்மில் சிலர் மருத்தவமனைகளை அணுகாமல் ...