Tag: Onions

தமிழகத்தில் 20 நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும் – முதலமைச்சர்

தமிழகத்தில் 20 நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும் – முதலமைச்சர்

வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணி தீவிரம்

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணி தீவிரம்

நாடு முழுவதும் தாமதமாகவும், தொடர்ந்தும் பெய்த பருவ மழையால், வெங்காய பயிர்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஆர்டர்: மத்திய அரசு

11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஆர்டர்: மத்திய அரசு

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் துருக்கியில் இருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெங்காயத்தை அதிகளவு இருப்பு வைத்திருந்தால் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை

வெங்காயத்தை அதிகளவு இருப்பு வைத்திருந்தால் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வரத்து குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு வெங்காயம் வரத்து அதிகரிப்பு

கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு வெங்காயம் வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து அதிக அளவில் உள்ளதால் தமிழகத்தில் வெங்காயம் விலை உயர வாய்ப்பில்லை என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist