வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் வெங்காயம் விலை நாடு முழுவதும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலையேற்றத்தையும், தட்டுப்பாட்டையும் சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் துருக்கியில் இருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து 1 புள்ளி 2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெங்காயம் விலை குறையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருப்பூர் அருகே அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை அரசு நேரடி கொள்முதல் செய்ய வெண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.