தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் , உபகரணங்கள் வாங்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் தொடர்பாக, தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் ஆலோசனை மேற்கொண்டார்.