திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டி துவங்குமா ?
ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில், அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் நிலையில், நாளை திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டி துவங்குமா என கேள்வி ?
ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில், அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் நிலையில், நாளை திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டி துவங்குமா என கேள்வி ?
தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி வரும்14-ந்தேதி டோக்கியோ புறப்பட்டு செல்வதாக இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்தார்.
4 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெறுகிறார்.
இந்தியா சார்பாக 115 போட்டியாளர்கள், 18 பிரிவுகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் நியூஸ் ஜெ குழுமம் சார்பாக வாழ்த்துகள்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை மானா படேல் தகுதி
2020ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான சின்னத்தை ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டது
© 2022 Mantaro Network Private Limited.