மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான குலாப் புயல் கரையை கடந்தது
நேற்று இரவு 9 மணி அளவில் கரையைக் கடந்த குலாப் புயலால் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடுமையான சேதம்
நேற்று இரவு 9 மணி அளவில் கரையைக் கடந்த குலாப் புயலால் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடுமையான சேதம்
"வங்கக் கடலில் உருவான குலாப் புயல் ஓடிஷா-ஆந்திரா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்
தீவிர புயலாக மாறியுள்ள யாஸ், 26ம் தேதி ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
சர்வதேச அன்னையர் தினத்தையொட்டி ஒடிசா மாநிலம் பூரியில் மணல் சிற்பம் வடிமைக்கப்பட்டுள்ளது. அன்னையர் தினத்தில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஓவியர் ஒருவர் வடிவமைத்த மணல் ...
ஆந்திரம், ஒடிசா, உத்தரக்கண்ட் மாநிலங்களில் ஆறுகளில் கரைமீறி வெள்ளம் பாய்வதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியும் ஒடிசாவில் நவீன் பட்நாயக்கும் முதலமைச்சர்களாக இன்று பதவி ஏற்றுக்கொள்கின்றனர்
ஒடிசாவில் வரும் 20ஆம் தேதி நீட் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஒடிசாவில் ஃபானி புயல் கோரத்தாண்டவம் ஆடியுள்ள நிலையில், புயல் பாதிப்புகளை நேரில் ஆராய நாளை மறுதினம் பிரதமர் மோடி ஒடிசா செல்லவுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்பின் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்துமசை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்த 30 அடி நீள சாண்டா கிளாஸ் சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
© 2022 Mantaro Network Private Limited.