ஃபானி புயல் எச்சரிக்கையை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
ஃபானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதையடுத்து கரையோரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

© 2022 Mantaro Network Private Limited.