தைப்பூச திருவிழாவையொட்டி பழநியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் !
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த ஞாயிறன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான ...