8 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் ஆன இந்திய கிரிக்கெட் அணி
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்றதையடுத்து, 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்டில் ஒயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்றதையடுத்து, 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்டில் ஒயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, தொடரை முழுமையாக கைப்பற்றியது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியின் போது, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காததால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் காயம் அடைந்த ரோகித் சர்மா, அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகி உள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது போட்டி சமனில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவர் முறையில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.
அசகாய சூரன் என்ற சொல், இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு அப்படியே பொருந்தும். ஸ்டம்பிங் செய்வதில் அவருக்கு நிகர் அவரேதான். இதற்காக, தற்போது ஐசிசியின் பாராட்டை பெற்றுள்ளார் ...
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
© 2022 Mantaro Network Private Limited.