சர்வதேச போதை ஒழிப்பு தினம்: விழிப்புணர்வு ஏற்படுத்திய தனியார் கல்லூரி மாணவர்கள்
சர்வதேச போதை ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி போதையில் இருந்து மாணவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை ...