வடகொரியா 2 ஏவுகணைகளை ஜப்பான் கடலில் ஏவி சோதனை
ஜப்பான் கடற்பகுதியில் 2 ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்ததாகத் தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது
ஜப்பான் கடற்பகுதியில் 2 ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்ததாகத் தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது
ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியா அதிபர் மன்னிப்பு கேட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் ராணுவ அச்சுறுத்தல்களை தடுக்க சியோல் தயாராக உள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜியோங் கியோங் டூ தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது இரு நாடுகளுக்குமிடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வயிற்றில் மட்டுமல்ல அகில உலகத்தின் வயிறுகளிலும் அவ்வப்போது புளியைக் கரைப்பவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
வட கொரியா - ரஷ்யாவின் உறவை பலப்படுத்த, இருநாடுகளின் அதிபர்களும் சந்தித்து உறுதி எடுத்துக்கொண்டனர்.
2 கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின்னும், பொருளாதார தடைகளை நீக்காமல் அமெரிக்க இருப்பதால் மீண்டும் அணு ஆயுதப்பாதையில், வடகொரியா துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அணு ஆயுதங்களை கைவிடும் வரை வடகொரியாவுக்கு எதிர்காலம் கிடையாது என டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்கள் சந்திப்பு வியட்நாம் தலைநகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
© 2022 Mantaro Network Private Limited.