2 நாட்களில் வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்
தமிழகத்தின் அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.