முழு ஊரடங்கு அமலுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் எந்த தளர்வும் வழங்கப்படமாட்டாது!
முழு ஊரடங்கு அமலுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் எந்த தளர்வும் வழங்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். ஊரடங்கின்போது சில சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.