குடிநீர் வசதி இல்லாத எழும்பூர் மருத்துவமனை! கண்டுகொள்ளுமா விடியா அரசு!
எழும்பூர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் குடிநீர் வசதி இல்லாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். சென்னையிலுள்ள முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய எழும்பூர் அரசு மருத்துவமனையானது, தமிழகம் மட்டுமின்றி ...