இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடச்சது! இன்று சர்வதேச உணவு கட்டுப்பாடற்ற தினம்..!
உணவுக் கட்டுப்பாட்டில் "அதிகமாகப் பயன்படுத்துவது எதுவுமே நல்லது இல்லை" என்ற பழமொழிக்கேற்ப, ஆரோக்கியமற்ற உணவுமுறை தீங்கு விளைவிக்கும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க, மே 6-ம் தேதி ...