Tag: NirmalaSitharaman

"நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு" – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

"நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு" – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

மத்திய நிதிநிலை அறிக்கையில், நதிநீர் இணைப்பு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கடன் தவணைகளுக்கான அவகாசத்தை நீட்டிப்பது குறித்து ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை

கடன் தவணைகளுக்கான அவகாசத்தை நீட்டிப்பது குறித்து ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை

வங்கிக் கடன் மறுசீரமைப்பு குறித்து ரிசர்வ் வங்கியுடன் நிதியமைச்சகம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்: விவசாயத்துறையினருடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

மத்திய பட்ஜெட்: விவசாயத்துறையினருடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

மத்திய பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று விவசாயத்துறையினருடன் ஆலோசிக்க உள்ளார்.

முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை

முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை

பாகிஸ்தானுடனான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist