Tag: nirmala sitharaman

தொழில் துறையினரை காக்க மத்திய அரசு நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்

தொழில் துறையினரை காக்க மத்திய அரசு நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்

கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னைகளின் தாக்கத்தில் இருந்து இந்திய தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களைக் காக்க விரைவில் மத்திய அரசு நடவடிக்கைகள் ...

வாராக் கடன் ரூ.7.27 லட்சம் கோடியாக குறைவு: நிர்மலா சீதாராமன்

வாராக் கடன் ரூ.7.27 லட்சம் கோடியாக குறைவு: நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் தீவிர முயற்சியால் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் 7.27 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்2020-21: நிர்மலா சீதாராமனுக்கும், அவரது குழுவுக்கும் பிரதமர் மோடி பாராட்டு

பட்ஜெட்2020-21: நிர்மலா சீதாராமனுக்கும், அவரது குழுவுக்கும் பிரதமர் மோடி பாராட்டு

மத்திய அரசின் பட்ஜெட்டில், இளைஞர்கள் திறன் மேம்பாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரி குறைப்பின் மூலம், நடுத்தர மக்களின் வரிச்சுமை குறையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்- நிர்மலா சீதாராமன்

2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்- நிர்மலா சீதாராமன்

2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பெண்களை தலை நிமிர வைத்த நிர்மலா சீதாராமன்

பெண்களை தலை நிமிர வைத்த நிர்மலா சீதாராமன்

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பிடித்துள்ளார்.

சில துறைகளில் பொருளாதார மந்தநிலை சீரடைந்துள்ளது- நிர்மலா சீதாராமன்

சில துறைகளில் பொருளாதார மந்தநிலை சீரடைந்துள்ளது- நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நடப்பு நிதியாண்டின் அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு உயர்வு- நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதியாண்டின் அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு உயர்வு- நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டில் அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 20 புள்ளி 9 பில்லியன் டாலராக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...

பொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் 5,743 வங்கி மோசடிகள்: நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் 5,743 வங்கி மோசடிகள்: நிர்மலா சீதாராமன்

கடந்த 6 மாத காலங்களில் 95 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு பொதுத்துறை வங்கிகளில் மோசடி நிகழ்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் பங்குகள் மார்ச் மாதத்திற்குள் விற்பனை: நிர்மலா சீதாராமன்

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் பங்குகள் மார்ச் மாதத்திற்குள் விற்பனை: நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் பங்குகள் மார்ச் மாதத்திற்குள் விற்பனை செய்யப்பட்டு விடும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

தமிழ்நாட்டில் சர்க்கரைத் தொழிலுக்குப் புத்துயிர் ஊட்டுவதற்காக வங்கிகளுக்கு அறிவுறுத்துமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist