பலமுறை வலியுறுத்தியும் தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை : பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால், இந்தியா தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.