தமிழை போற்றி வளர்க்க மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்-நிர்மலா சீதாராமன்
மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
காங்கிரசின் தேர்தல் அறிக்கை, ராணுவம் மற்றும் காஷ்மீர் மாவட்ட நிர்வாகத்தை பலவீனப்படுத்தும் விதத்தில் உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.