நிர்மலா தேவி வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், உதவி பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனு மீதான விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை ...
© 2022 Mantaro Network Private Limited.