நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதிக்கோரி ரத்தத்தில் கடிதம்
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு இதுவரை தண்டனை நிறைவேற்றப்படவில்லை.