நிர்பயா குற்றவாளிகளின் தண்டனைக்கான புதிய தேதி மனு மீது இன்று விசாரணை
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியை அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியை அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவை, டெல்லி உயர்நீதிமன்றம் இன்று பிறப்பிக்க ...
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக் கோரிய வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மாணவி நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளி வினய் குமார் சர்மாவின் கருணை மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
நிர்பயா வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என, குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமாரின் மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்கு எதிராக, நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நிர்பயா வழக்கில், கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனு மீது விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று ...
நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பவன்குமார் குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது...
நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு இனியும் கருணை காட்டாமல் பிப்ரவரி 1-ஆம் தேதி கட்டாயம் தூக்கிலிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.