தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், அதனை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.