2 மாதங்களாக ஊதியம் வழங்காத தனியார் தோட்ட தொழிற்சாலை-தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்காத தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்காத தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்
"வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் " - வானிலை ஆய்வு மையம்
கூடலூரில் காட்டு யானைகளின் தாக்குதலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, சட்டப்பேரவையில் அதிமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
கூடலூர் அருகே யானைகள் வீடுகளை இடித்து சேதப்படுத்தியதால், வீட்டிற்குள் இருந்தவர்கள் குழந்தைகளுடன் தப்பிச் சென்று உயிர் பிழைத்தனர்
கனமழையால் நீலகிரி மாவட்ட ஆறுகளில் ஏற்பட்டவெள்ளப்பெருக்கின் காரணமாக பாறைகளுக்கு நடுவே மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மிய காட்சி
வனப்பகுதியில் இயற்கை உணவை உண்ணும் பழங்குடியின மக்கள்,"இயற்கை உணவுகளால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது",இதுவரை யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என பெருமிதம்.
நீலகிரியில் புதிதாக அமைய உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, உயிலட்டி கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் புலி ஒன்று சுருக்கு கம்பியில் மாட்டிக் கொண்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு ...
© 2022 Mantaro Network Private Limited.