நிபா வைரஸ் காய்ச்சல்: கர்நாடகாவில் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்
கேரள மாநிலத்தில் பரவியுள்ள நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் பரவியுள்ள நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கேரளாவில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.