சுற்றுச்சூழல் விவகாரங்கள் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் : தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த ஜூன் 12ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.