முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 15 ஆயிரம் என்ற புதிய உச்சமாத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை ...
இந்தியாவில் அதிகரித்து வரும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்பட்டுத்தி வரும் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரித்துள்ளது.
சென்னையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதாக காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், தேர்தலுக்கு பிறகு தேவைக்கு ஏற்ப, படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக கொரோனா தொற்று தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேறியதாக எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஈஸ்டர் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
அண்ணாநகர் தொகுதியில், அஞ்சலக ஊழியர் மூலம் தி.மு.க.வினர் பூத் ஸ்லிப் விநியோகம் செய்து, விதிமீறலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.