படுக்கைகள் நிரம்பியதால் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் அவலம்
திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பியதால் மூச்சு திணறலுடன் மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.
திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பியதால் மூச்சு திணறலுடன் மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், டேங்கர் லாரிகள் மூலம் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நேற்று இருவர் மட்டுமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், 25 முதல் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவாலை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புத்தகங்களின் உதவியுடன் மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில், அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இருதய சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ,இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மதுரை சித்திரை திருவிழா கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.