Tag: NewsUpdate

போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் – மாணவி, தந்தைக்கு சம்மன்!

போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் – மாணவி, தந்தைக்கு சம்மன்!

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவி மற்றும் அவரது தந்தை, இன்று நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கணக்கில் வராத ரூ.1 கோடி பறிமுதல்!

கணக்கில் வராத ரூ.1 கோடி பறிமுதல்!

சென்னை சாலிகிராமத்தில் சுற்றுப்புற சூழல் அலுவலக கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் நடைபெற்ற சோதனையில், கட்டுக்கட்டாக பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பாலாவின் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

பாலாவின் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

பாலாவின் அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக வர்மா திரைப்படத்தை இயக்கியிருந்த பாலா தற்போது ஆர்.கே.சுரேஷை வைத்து ஜோஸப் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரித்து வருகிறார். 

கல்லூரிகள் அருகே காய்ச்சல் முகாம்கள் – மாநகராட்சி திட்டம்!

கல்லூரிகள் அருகே காய்ச்சல் முகாம்கள் – மாநகராட்சி திட்டம்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கல்லூரி விடுதிகள் அருகே காய்ச்சல் முகாம்கள் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகல தொடக்கம்!

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகல தொடக்கம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின், பகல்பத்து முதல் நாளான இன்று, ஸ்ரீ நம்பெருமாள், சூரிய பதக்கம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

“விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்”

“விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்”

வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன், பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கொரோனா தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கே தடுப்பூசி போட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு இன்று முடிவடைய உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு ...

Page 44 of 51 1 43 44 45 51

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist