ஏழை, எளிய விவசாயிகளுக்காக கிராமபுறங்களில் அம்மா மினி கிளினிக் திறப்பு – முதலமைச்சர்!
கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்காகவே அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்காகவே அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக ஹேம்நாத் மற்றும் சித்ரா பெற்றோரிடம் இரண்டு கட்டங்களாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ, விசாரணை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 22 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
அடுத்தாண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுமந்தபடி PSLV C-50 ராக்கெட் 25 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று மாலை விண்ணில் பாய்கிறது.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
இந்தியா-பாகிஸ்தான் போரின் வெற்றியின் பொன்விழா ஆண்டையொட்டி, உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
சென்னை ஐஐடியில் கொரோனா பரவலைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி விடுதிகளில் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.