தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா கோலாகலம்!
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தில் புதிய வகை கொரோனாவை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச்செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுகவின் தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில், இன்று நடைபெற உள்ளது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, வெகு விமரிசையாக நடைபெற்றது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், 29 வது நாளாக தொடரும் நிலையில், 6 மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி ...
தமிழின் தொன்ம வரலாற்றினை அனைவருக்கும் அறிமுகம் செய்திட்ட, தமிழ் நாட்டார் வழக்கியலின் ஆகப் பெரும் பொக்கிஷம்; தமிழறிஞரும் முனைவருமான தொ.பரமசிவம் தனது 70வது வயதில் காலமானார். அவரது ...
நகைச்சுவை என்றாலே நினைவுக்கு வரும் முதல் பெயர் சார்லி சாப்ளின். அவர் மறைந்து இன்றோடு 43 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் கூட அவரது நகைச்சுவைக்கு வயதாகவில்லை என்பதை ...
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி, தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஏசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. சென்னை சாந்தோமில் ...
கோயில் இசைக்கலைஞர்களின் மாதம் ஊதியத்தை மூன்று மடங்கு உயர்த்தியது தொடர்பான சுற்றறிக்கை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.