டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள்!
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 42ஆவது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 42ஆவது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் ஜோ பைடன் வெற்றி அங்கீகாரத்தை எதிர்த்து, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியானதால் பதற்றம் ...
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தின் கீழ், நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கரும்பினை கொள்முதல் செய்யும் அரசு, அதற்கு உரிய விலையை கொடுத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி ...
இந்திய சினிமாவின் திரைக்கதை சிற்பி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராகவும், நடிகராகவும் கோலோச்சி வரும் கே.பாக்கியராஜ் இன்று 71வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். அவரைப் பற்றிய சிறப்பு ...
ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
தொடர் மழையால், நீர்வரத்து அதிகரித்ததால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரத்து 932 கன அடியாக உயர்ந்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
ஈரோடு மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக இன்று தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வாரம் ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.